5 EASY FACTS ABOUT TAMIL NEWS LIVE DESCRIBED

5 Easy Facts About Tamil News Live Described

5 Easy Facts About Tamil News Live Described

Blog Article

விவாகரத்து பெற்ற பெண்களை தங்கள் முன்னாள் கணவரிடம் அனுப்பும் தாலிபன்கள்- காரணம் என்ன?

நீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?

பெண் டாக்டர் கொலை: கொல்கத்தா போலீசை கிழித்தெடுத்த உச்சநீதிமன்றம்

இது சமூகம், தேசத்தின் நம்பிக்கை, மனசாட்சியை உலுக்குகிறது."

முதல்வரை அவதுாறாக பேசினால் ஜெயில்; தங்கையை ஆபாசமாக பேசினால் பெயில்: திருச்சி தி.மு.க.,வில் கொந்தளிப்பு

Tirupattur taluk law enforcement swung into action check here and traced 8 those who held the cockfight and arrested them pursuing an buy from SP Shreya Gupta.

இலங்கையில் நீண்ட காலம் ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் இலங்கையை ஆளும் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது.

ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகளுக்கு இடையூறு இன்றி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார். இந்நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் திடீரென உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய். திமுக, அதிமுக, சீமான் கூறியது என்ன?

அமெரிக்காவில் ஒரு நபர், தான் இறந்துவிட்டதாகத் தானே அரசாங்க ஆவணங்களில் பதிவேற்றியிருக்கிறார். குழந்தை வளர்ப்பிற்கான ஆதரவுத் தொகையை வழங்குவதிலிருந்து தப்பிக்க, அவர் அரசாங்க இணையதளங்களை ‘ஹேக்’ செய்து ஆவணங்களைத் திரித்திருக்கிறார்.

“சினிமா இல்லாவிட்டால் தான் செத்து விடுவேன்” - நடிகர் சுரேஷ் கோபி!

கிருஷ்ணகிரியில் என்சிசி முகாமில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட விவகாரத்தில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

Report this page